Ennenbatho Yethenbatho (Female)
Lorry Driver Rajakannu
Hero Sivaji Ganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1981
Song Lyrics

என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்
என்னென்பதோ ஏதென்பதோ.....

ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க
கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க
ஏட்டில் அது போல நூறு தெய்வம்
நூறில் இவனல்ல வேறு தெய்வம்
கண்ணை இமைப் போலக் காப்பான்
கேட்ட வரம் கொண்டு சேர்ப்பான்...(என்னென்பதோ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY