Singari Neethan Enn
Lorry Driver Rajakannu
Hero Sivaji Ganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers SP. Balasubramaniam
Year 1981
Song Lyrics

சிங்காரி நீதான் என் சங்கீதம்
ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்
என்னோடு போட்டி போட்டு பாரேன்டி
யாரென்று என்னை கேட்டுப் பாரேன்டி

என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற
உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு
உன் மேனி நான் தொட்டு
உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ் .
ஹேய் யூ ஹௌ அபௌட் யூ டார்லிங்..

பெட்டிக்குள் இருக்கும் தங்கம் நீ
கட்டுக்குள் கிடக்கும் சிங்கம் நான்
தப்பிக்கும் வரைக்கும் சொர்க்கம் இதே
மை டியர்.......சூரக்கோட்டை ராஜாவும்..
சீட்டுக்கட்டு ராணியும்....

சூரக்கோட்டை ராஜாவும் சீட்டுக்கட்டு ராணியும்
ஆட்டம் போட்டு பார்த்தா தெரியும்
அப்போ நீ யாரு நான் யாரு புரியும்
ஓடைக் கண்ட நீராக ஓடி வந்த பைங்கிளி
மோகம் மீறி போனால் ரசிப்பாள்
எந்தன் பாட்டோடு பாட்டாக கலப்பாள்..(சிங்காரி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY