Sujatha I Love You Sujatha
Kodeeswaran Magal
Hero Sivakumar
Music Director Chakkravarthy
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,P.Suseela
Year 1981
Song Lyrics

சுஜாதா ஐ லவ் யூ சுஜாதா
பிலீவ் மீ ஐ லைக் யூ சுஜாதா
ஐ லவ் யூ..சுஜாதா சுஜாதா சுஜாதா
சுஜாதா ஐ லவ் யூ சுஜாதா.....

வெண்ணிலா ஒரு பெண்ணிலா
இரு கண்ணிலா வானிலா
என்னிலா ஒரு பொன்னிலா
செந்தேன் நிலா ஆணிலா

கண்ணும் கண்ணும் பின்னியபோது
மின்னிய மின்னலைப் பார்த்தாயா
காதும் காதும் வைத்தது போலே
பாடிய பாட்டைக் கேட்டாயா
நான் உன்னை பார்த்தேன்
நினைத்தேன் சிரித்தேன்
ரசித்தேன் மகிழ்ந்தேன் (சுஜாதா)

மாதவா நான் மாறவா ஒரு
மல்லிகை ஆகவா
கன்னிகை உன் புன்னகை
மண மல்லிகை அல்லவா

ஏதோ ஒன்று எங்கோ இருந்து
இப்படி நம்மை ஆட்டிடுது
காதல் காதல் காதல் என்று
காதில் சுருதியை மீட்டிடுது
நான் உன்னை உணர்ந்தேன்
கலந்தேன் இணைந்தேன் உலகை மறந்தேன்..(சுஜாதா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY