Malaiyil Pootha Malligai
Engamma Maharani
Hero Delhi Ganesh
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers SP. Balasubramaniam,Vani Jayaram
Year 1981
Song Lyrics

மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே......(மாலையில்)

நானும் நல்ல ரசிகன்
இன்ப கலைஞன் அல்லவோ
நயனம் கொண்ட நளினம்
முழுதும் கண்டு ரசித்தேன்
எதுவரை கண்கள் ரசிக்குமோ
அதுவரை நாணம் பொறுக்குமோ.ஆ..ஆ...(மாலையில்)

போதும் போதும் எனவே
பெண்மை துடிக்கும் வேளையில்
சிரித்தாய் என்ன நினைத்தாய்
எடுத்தாய் மீண்டும் அணைத்தாய்
மொழிகளோ என்னை தடுத்தன
விழிகளோ மெல்ல அழைத்தன..ஆ,,ஆ,,(மாலையில்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY