Ethanai Kuzhanthai Nam
Engamma Maharani
Hero Delhi Ganesh
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers S.P.Shailaja,Uma Ramanan,Krishnamoorthy
Year 1981
Song Lyrics

எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே
அறிவான தந்தை கனிவான அன்னை
ஆனந்தம் வேறேதும் இல்லை....(எத்தனை)

வீடல்ல கலைக்கோயில்
ஏற்றுங்கள் பேரின்ப தீபம்
நாளெல்லாம் திருநாளே
பாடுங்கள் அன்பென்னும் ராகம்

பூப்போல எங்கள் அன்னை மனம்
வாழட்டும் பல்லாண்டு காலம்
பொன் போல எங்கள் தந்தை மனம்
காணட்டும் நூறாண்டு காலம்......(எத்தனை)

எங்கம்மா மகராணி
எப்போதும் கல்யாண பெண்ணே
கேளம்மா சுகமா நீ
ஆரத்தி கொண்டாடி பெண்ணே

பாரேன்டி எந்தன் ராஜாத்தியே
பல்லாக்கில் ஊர்கோலம் எங்கே
பட்டத்து ராணி வரும் நேரமே
பார்ப்போமே எல்லோரும் இங்கே....(எத்தனை)

நாளெல்லாம் விளையாட்டு
நம் வீடு சொர்க்கத்தின் பக்கம்
பாடுங்கள் ஒரு பாட்டு
பாலோடு தேன் பாயும் வண்ணம்

பெண் மான்கள் என்னும் விண்மீன்களே
பாடுங்கள் ஆடுங்கள் கொஞ்சம்
கண்ணடிப் பட்டால் என்னாகுமோ..???
என்றெண்ணும் பெற்றோர்கள் நெஞ்சம் (எத்தனை

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY