Mugam Partha Kannadi
Avasarakkari
Hero Mohan Kumar
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers SP. Balasubramaniam
Year 1981
Song Lyrics

முகம் பார்த்த கண்ணாடி....
முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில் பிரிவென்ன இப்போது..ஓ...ஓஒ.

காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி..
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்...(முகம்)

வசந்தத்தின் ரோஜாப்பூ ஆ....ஆ...ஆ...ஆ......
வசந்தத்தின் ரோஜாப்பூ
சருகாய் உதிரும், கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ

சரியோ தவறோ ஒரு நாள் கலந்தோம்
உலகம் முழுதும் அதிலே மறந்தோம்
அது இன்று பொய்யாய் போனதோ
நான் கண்ட கனவு என்று எல்லாம் ஆனதோ....(முகம்)

விழி சிந்தும் கண்ணீரோ...ஓ...ஓஒ...ஓஒ.
விழி சிந்தும் கண்ணீரோ
மழை போல் தினமும் பொழியும்
உனக்கு இன்று பன்னீரானதோ

கடலில் அமைதி ஒரு நாள் வரலாம்
மனதில் அமைதி இனிமேல் வருமோ
பதில் என்ன கண்ணே சொல்லடி
வாழ்வுக்கு இனி என்ன அர்த்தம் சொல்லடி..(முகம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY