Rosappoo Koduthen Rasathi
Avasarakkari
Hero Mohan Kumar
Music Director Sankar Ganesh
Lyricist Pulamai Pithan
Singers Malasiya Vasudevan
Year 1981
Song Lyrics

ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி
வச்சாங்க கொண்டையிலே சாமி
கைய தானா தொட்டாங்க லேசா அட
வாட மாதிரி ராசா
அடி தாளம் தப்பட்டா சோரா....(ரோசாப்பூ)

காலேஜு பொண்ணு பாத்தாங்க நின்னு
அப்போது யோகம் அடிச்சுதடா
பாப்பாயி செவப்பு நான் கொஞ்சம் கறுப்பு
ஆனாலும் பொருத்தம் இருக்குதடா
இங்கலீசு பேச்சுல எனக்கு ஒண்ணும் புரியல
கேட்டாக்க எஸ்ஸுன்னு சொல்லிப்புடுவேன்..(ரோசாப்பூ)

பொள்ளாச்சி கரும்பு பொண்ணோட ஒடம்பு
தின்னுன்னு கொடுத்தா எனக்கென்னடா
சூடான களிக்கு கருவாட்டு சாறு
தொட்டுக்க கெடச்சா சொகமிதுடா
தப்படையும் கிழியல தடியும் கூட முறியல
கொண்டாடா முறுவா நான் அடிச்சு காட்டுறேன்..(ரோசாப்பூ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY