Salam Podathe Thambi
Arumbugal
Hero Sarathbabu
Music Director M.S.Viswanathan
Lyricist Jupiter Chinnadurai
Singers Veeramani S. Raju
Year 1981
Song Lyrics

சலாம் போடாதே தம்பி சண்டை போடு
சலாம் போடாதே தம்பி சண்டை போடு

உலகத்தை கண்டு நீ பயந்தா
உலகம் உன்னை உதைக்குமடா
உலகத்தை உதைக்க நீ துணிஞ்சா
உலகம் உன்னை மதிக்குமடா.....(சலாம்)

பாவம் புண்ணியம் எல்லாம்
பைத்தியக்காரன் பாதையடா
பல்லை ஒடச்சி கையில் கொடுப்பதே
பரம்பரை வீரனின் வேலையடா...(சலாம்)

ஆயிரம் வருஷம் நாயைப் போலே
வாழ்வது என்ன வாழ்க்கையடா
ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும் ஒரு
சிங்கம் போலே வாழணும்டா....(சலாம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY