Thanthathana Thalanthana
Anjatha Nenjangal
Hero Suman
Music Director Sankar Ganesh
Lyricist Thooyavan
Singers P.Suseela
Year 1981
Song Lyrics

தந்தானா தாளந்தானா
தத்தி தத்தி ஆடத்தானா
சுத்தி சுத்தி பாடத்தானா
தந்தானா தாளந்தானா.....

சுட்டிப் பையா மட்டிப் பையா
எட்டிப் போடா காலி சோடா
என்னாகும் பூங்கொடி
பொல்லாத போக்கிரி

ஓங்கி வளர்ந்த பனமரம்
உனக்கு எதுக்கு சுயம்வரம்
ஏணிப்படி ஏன் இப்படி ஆசப்படுதோ
எண்ணப்படி வண்ணக் கொடி மாலையிடுமோ (தந்தானா)

கிட்ட வந்தா பட்ட வாடை
கட்டிப்பேனோ இந்த ஆளை
எப்போதும் மில்லிதான்
கொஞ்சாது அல்லிதான்

ஆறு வேளை தீனிதான்
ஆனைப் போலே மேனிதான்
பொண்ணைக் கட்டி பொங்கி போட ஒத்து வருமா
எந்தப் பொண்ணும் உன்னக் கண்டா ஆசப்படுமா..(தந்தானா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY