Mappillaikku Oru Macham
Anjatha Nenjangal
Hero Suman
Music Director Sankar Ganesh
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,Malasiya Vasudevan
Year 1981
Song Lyrics

மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு
ஜாதகத்தில் கை உச்சம் இருக்கு
ஆயிரம்தான் சுகம் மிச்சம் இருக்கு
நம் கையில் பணத் தோட்டம்தான்
நாள் தோறும் கொண்டாட்டம்தான்..(மாப்பிள்ளை)

நாட்டுச் சரக்கு நல்லாத்தான் இருக்கு
போடு கும்மாளம் போடு....
பாட்டுச் சரக்கு ஏராளம் இருக்கு
பாடு தெம்மாங்கு பாடு.....
நாம எல்லாரும் ஒண்ணு
தொட்ட எல்லாமே பொன்னு ஆங்..(மாப்பிள்ளை)

ஆடுன்னு மாடுன்னு மானுன்னு
மீனுன்னு வளச்சு தின்னுங்க அட
கையுல ஆயிரம் பையில ஆயிரம்
வெளுத்து கட்டுங்க.....

வீடு வாசல் சோறு சொர்க்கம்
எல்லாருக்கும் ஒண்ணாகத்தான்
அடிச்சுது யோகம் ஹேஹேய்....
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை (மாப்பிள்ளை)

வாத்து ஒண்ணு பொன் முட்டை போட
வசதி வந்தாச்சு பாரு
காத்து நம்ப பக்கத்தில் வீச
கேள்வி கேட்காது ஊரு

அடியே சின்னாளம்பட்டு
அவன கண்ணால வெட்டு ஆங்....
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளைக்கு ஒரு மச்சம் இருக்கு..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY