Kulunguthadi Kolusu Thanda
Anicha Malar
Hero Raj Bahadur
Music Director Sankar Ganesh
Lyricist Mu.Metha
Singers S.P.Shailaja
Year 1981
Song Lyrics

குலுங்குதடி கொலுசு தண்ட காலுல
குளுகுளுன்னு இருக்குதடி காத்துல
ஆத்துப்பக்கம் மச்சான் உன்ன சந்திக்க சொன்னானா
அத்திப்பழக் கன்னம் தொட்டு முத்திரை வச்சானா...

அடி ஆத்தி....முத்திர வச்சானா எப்போ..சீ...போங்கடி...

அடுத்தவ மாப்பிள்ளைய கைக்காரி கட்டிக்கிட்டா
பொடவய சேத்துக் கட்டி அழகா இவ ஒட்டிகிட்டா
மணவறைக்கு மச்சானும் வரும் வரைக்கும் விட்டாளா
தனியறைக்குள் நின்னாளே தழுவிக்கோன்னு சொன்னாளே
விடிய விடிய கச்சேரிதான்
வெளுத்து கட்டு ராசாத்தி. ராசாத்தி......(குலுங்குதடி)

மாலையில் கோயிலுக்கு ராசாத்தி வந்திருக்கா
மனசுல எத நெனச்சு தனியா இவ நின்னுருக்கா
பருவப் பொண்ணு முந்தான பறக்குதடி முன்னால
தேடுதடி மச்சான தவிச்சிருக்க வச்சானே
சொருகி வச்ச மரிக்கொழுந்து
எவன் கொடுத்தான் சொல்லேன்டி. சொல்லேன்டி (குலுங்குதடி)

ஆறடி கூந்தலிலே பாய் போட வந்திருக்கா
அனுபவம் பேசுதடி சரியா இவ தந்திருக்கா
வளைச்சுக்கிட்டா சந்தோஷம் வளையலிலே சங்கீதம்
ஒதுக்குப்புறம் இருக்குதங்கே
அதுக்கப்புறம் சொல்லாதே சொல்லாதே...(குலுங்குதடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY