Varuvar Azhaithu Vaadi
Arutperum Jothi
Hero Master Sridhar
Music Director T.R.Pappa
Lyricist Ramalinga Adigalar
Singers Seerkazhi Govindarajan
Year 1971
Song Lyrics

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே
திருவார் பொன்னம்பலத்தே செழிக்கும் குஞ்சித பாதர்
சிவசிதம்பர போதர் தெய்வச் சபாநாதர்.... (வருவார்)

மெல்லியல் சிவகாம வல்லியுடன் களித்து
விளையாடவும் எங்கள் வினையோடவும் ஒளித்து
எல்லையில் இன்பம் தரவும் நல்ல சமயம்தான் இது
இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது ....(வருவார்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY