Thiruvongu Punniya Seyalongi
Arutperum Jothi
Hero Master Sridhar
Music Director T.R.Pappa
Lyricist Ramalinga Adigalar
Singers S.Janaki
Year 1971
Song Lyrics

திருவோங்கு புண்ணியச் செயலோங்கி
அன்பருள் திறலோங்கு செல்வ மோங்கச்
செறிவோங்க அறிவோங்கி
நிறைவான இன்பம் திகழ்ந் தோங்க
அருள் கொடுத்து மருவோங்கு
செங்கமல மலரோங்கு.....

வணமோங்க வளர் கருணை மயமோங்கி
ஓர் வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி
ஆனந்த வடிவாகி யோங்கி
ஞான உருவோங்கும் உணர்வினிறை யொளியோங்கி

ஓங்கு மயில் ஊர்ந்தோங்கி
எவ்வுயிர்க்கும் உறவோங்கு
நின்பதமென்னுளமோங்கி
வளமோங்க உய்கின்ற நாளெந்த நாள்

தருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY