Thaayilar Ena Nenjagam

Hero | Master Sridhar |
Music Director | T.R.Pappa |
Lyricist | Ramalinga Adigalar |
Singers | Seerkazhi Govindarajan |
Year | 1971 |
Song Lyrics
தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உன் திரு சன்னதி அடைந்தேன்
தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உன் திரு சன்னதி அடைந்தேன்..(தாயிலார்)
வாயிலார் என இருக்கின்றீர் அல்லால்
வாய் திறந்தொரு வார்த்தையும் சொல்லி
தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உன் திரு சன்னதி அடைந்தேன்...(தாயிலார்)
கோயிலாக என் நெஞ்சகதமர்ந்த
குணத்தி நீரென்றன் குறை அறிவீரோ
ஓய்விலாது நற் தொண்டருக்கருள்வாய்
ஓங்கி சீரொற்றி ஊருடையீரே...(தாயிலார்)

COMPILED AND UPDATED BY