Seer Konda Deiva
Arutperum Jothi
Hero Master Sridhar
Music Director T.R.Pappa
Lyricist Ramalinga Adigalar
Singers S.Janaki
Year 1971
Song Lyrics

சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
திகழ் கடப்பந்தார் கொண்ட
பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்
ஓர் கூர்கொண்ட வேலும் மயிலும்…..
நற்கோழிக் கொடியும் அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகாசலமும்
என் கண்ணுற்றதே…

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY