Arutjothi Deivam Enai
Arutperum Jothi
Hero Master Sridhar
Music Director T.R.Pappa
Lyricist Ramalinga Adigalar
Singers T.V.Rathinam,Chorus
Year 1971
Song Lyrics

அருட்சோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்..(அருட் ஜோதி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY