Jeeva Gana Veenai
Song Lyrics

ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....ஆ...
ஜீவ கான வீணை நான்
தேன் சுவை நாதம் நீர்
சேர்ந்தால் வாழ்விலே
சமரச கீத ஞானமே.....(ஜீவ கான)

ஆருயிர்த் தோழனின் ஆசையினாலே
சோகம் மீறி நாளுமே யாழின்
ஸ்ருதியில் வீண் பேதமா
ஜீவ கான வீணை நான்...

அன்பெனும் வானிலே இன்பம் காணவே
இதுவேளை சஹான ராக கீதம் ஏனோ
இனிமை கல்யாணி…..
ஜீவ கான வீணை நான்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY