Un Kanniladum Jalam

Hero | Gemini Ganesan |
Music Director | C.N.Pandurangan |
Lyricist | Villiputhan |
Singers | P.Suseela,A.M.Raja |
Year | 1958 |
Song Lyrics
உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும்
கருத்தின் ரகசியம்
என் கவனமீது உமது பார்வை
பேசும் ஓவியம்....(கண்ணிலாடும்)
கண்ணிலாடும் ஜோதி பேசும்
இன்பக் காவியம் – என்
கவனமீது உமது ப்ரேமை
காணும் ஜீவ பாக்கியம் (கண்ணிலாடும்)
அமுத நிலா உறவைக் காண அல்லி தேடுதே
எழில் அலைகள் சேர்ந்து நமது வாழ்வின்
இதயகீதம் பாடும் காட்சி
கண்ணிலாடும் ஜாலம் யாவும்……
இளங்குயிலே தமிழ்ச்சுடரே
இயல் இசைக்கலையே…….
சுவை விளையும் கால பருவ வானின்
துருவம் காணும் உரிமையாகும்
கண்ணிலாடும் ஜாலம் யாவும்……

COMPILED AND UPDATED BY