Gangadarane Karunakarane
Song Lyrics

கங்காதரனே கருணாகரனே சிவனே
காதலன் இன்னுயிர் மாய்ந்த பின்னாலே
கன்னியர் வாழ்ந்திடலாமா....

பேதையென் கதறல் செவி புகவில்லையோ
பேசாமல் இருப்பதும் சரியோ
சோதனை எல்லாம் போதாதோ – மன
வேதனை என்றும் தீராதோ

நாதரூபனே நாகா பரணா
நலமருள் சுபகரனே சிவனே
கங்காதரனே கருணாகரனே சிவனே
கால கண்டனே கைலாசநாதனே ஹரனே (கங்கா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY