Arasakumara Bhuvanendirane
Song Lyrics

அரசகுமாரா புவனேந்திரனே
ஆனந்த சுதனே வாராய் வாராய்
வான் புகழ் கோவே வனிதாமணியே
வளர்மதி போலே துலங்கிடுவீரே...(அரசகுமரா)

செம்பொன் மணியே அழகின் சிலையே
சீருடன் வாழ்வையே – மகளே
சீருடன் வாழ்வாயே
அம்புவி மீதில் அன்பே துணையாய்
ஆட்சி செலுத்தி நீர் என்றும் வாழ்கவே (அரசகுமாரா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY