Amba Arul Purivai
Song Lyrics

அம்பா அருள் புரிவாய் தயாபரி
அன்னையும் நீயல்லவோ தேவி
அம்பா அருள் புரிவாய் தயாபரி
அன்னையும் நீயல்லவோ தேவி

நம்பும் அன்பருக்கே என்றும்
நலம் தரும் என் தாயே – தேவி
அம்பா அருள் புரிவாய் தயாபரி
அன்னையும் நீயல்லவோ தேவி..(அம்பா)

ஜகம் புகழ்ந்திட வேண்டும் போட்டியில்
ஜெயம் அவர் பெற வேண்டும் தேவி எந்தன்
அகம் மகிழ்ந்திட வேண்டும் என்னை
ஆதரித்திட வேண்டும் – என்னை
ஆதரித்திட வேண்டும் தாயே.......(அம்பா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY