Sonnalum Ketkatha Ulagam

Hero | T.R.Mahalingam |
Music Director | K.V.Mahadevan |
Lyricist | A.Maruthakasi |
Singers | P.Suseela |
Year | 1960 |
Song Lyrics
சொன்னாலும் கேட்காத உலகமுங்க
சொல்லாம போனாலும் புரியாதுங்க இதில்
முன்னாலும் போகாம பின்னாலும் போகாம
முழிக்கிற கும்பல் ஏராளங்க (சொன்னாலும்)
சோம்பேறி ஆகுதுங்க சிலது
தூங்காம தூங்குதுங்க புதுத்
தொழிலைத் துவக்கி பலர்
துயரத்தை தீர்க்காம துட்டுகளை
பெட்டியில் பூட்டுதுங்க (சொன்னாலும்)
பாடுபடும் ஏழைகளும் பணம்
உள்ளவரும் சேர்ந்திடுங்க
புது பாதையை வகுத்திடுங்க
பங்குப் போட்டு சாப்பிடுங்க
பாரபட்சம் இல்லாம வாழ்ந்திடுங்க என்று (சொன்னாலும்)

COMPILED AND UPDATED BY