Roopa Sundari Raniye
Tharaiyil Pootha Malar
Hero Prakash
Music Director Gangai Amaran
Lyricist Gangai Amaran
Singers T.M.Soundarajan,Poorani
Year 1980
Song Lyrics

ரூப சுந்தரி ராணியே மன மோகனாங்கி நீயே
அதிரூப சுந்தரா பாண்டியா மன மோகனாங்கன் நீரே
ஜகம் மீதிலே இனி நாளுமே சந்தோஷமே
ரூப சுந்தரி ராணியே மன மோகனாங்கி நீயே......

ஆற்றில் ஓடும் நீரிலே நம் காதல் ஊர்வலம்
அணைத்து பேசும் போதிலே என் ஆசை மீறிடும்
பொன் அலைகள் போலே ஆடிடும் என் மனதின் தீபமே
உன் நினைவில் நாளும் வாடிடும் நின் பாவை தேகமே
என் காதலி நீ ரம்பையோ ஸ்ரீதேவி ரூபமோ (ஆற்றில்)

ஜலக் கீரிடை செய்யும் நேரம் சல்லாப நேரமிதே
சரியான ஜோடிகள் நாமே சங்கீத ராகமிதே
மலர் மேவி புது மாங்கனி என் ராணி நீ
என் ஆசை பைங்கிளியே
மனம் போலே நீராடுவோம் விளையாடுவோம்
என் காதல் மன்னவனே..ஓஓஓஹொ...(ஜலக்கீரிடை)

பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன் கட்டாங் காப்பி குடிக்கிறேன்
கையில் உன்னை அணைக்கிறேன் கிட்ட வாடி புடிக்கிறேன்

மதுர வீராசாமி என் மனச மயக்கிடும் அய்யாசாமி
டீ அடிக்கிறபோது என்ன மாதிரியா பார்த்தே
தெனம் தெனமும் ஜாடையிலே
எதையெதையோ கேட்டே....... (பொட்டிக்கட)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY