Koonthal Avizhnthathamma
Tharaiyil Pootha Malar
Hero Prakash
Music Director Gangai Amaran
Lyricist Gangai Amaran
Singers T.M.Soundarajan
Year 1980
Song Lyrics

கூந்தல் அவிழ்ந்ததம்மா
குங்குமம் கலைந்ததம்மா
யார் சிரித்தாலும் யார் அழுதாலும்
குடும்ப வாழ்க்கை முடிந்ததம்மா...(கூந்தல்)

பணத்தை பெரிதாய் எண்ணியவன்
பதறும் நிலையை பாருமம்மா இந்த
பாவிகள் மண்ணில் பிறந்ததனால்
பல பேர் வாழ்க்கையும் அழிந்ததம்மா (கூந்தல்)

உயிருக்கு உயிராய் பழகியவன்
உருகும் நிலையை பாருமம்மா அவன்
உன்னுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால்
உங்கள் வாழ்வே இன்பமம்மா...(கூந்தல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY