Ullathin Kathavugal Kann
Iravum Pagalum
Hero Jaisankar
Music Director T.R.Pappa
Lyricist Aalangudi Somu
Singers T.M.Soundarajan
Year 1965
Song Lyrics

உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு (உள்ளத்தின்)

காதல் என்பது தேன் கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
அது கனவாய் போனால் மனம் வாடும் (உள்ளத்தின்)

உயிருக்கு உருவம் கிடையாது
அந்த உயிரின்றி எதுவும் நடவாது
உருவத்தில் உண்மை தெரியாது
என்றும் உலகத்தில் நேர்மை அழியாது (உள்ளத்தின்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY