Alai Modhuthe Nenjam
Kaveriyin Kanavan
Hero Muthukrishnan
Music Director K.V.Mahadevan
Lyricist Thanjai Ramaiya Dass
Singers K.Jamunarani ,Trichy Loganathan
Year 1959
Song Lyrics

அலை மோதுதே நெஞ்சம் அலை மோதுதே
அழகான மணவாளன் மனம் மாறுமோ என்று (அலை)
நிலை மாறுமா அன்பின் நிலை மாறுமா
மலையே தான் அசைந்தாலும் மானே உன் காதல் (நிலை)

நம் காதலுக்கும் உண்டு வேலி
உங்கள் கண்ணகி பெண்ணாளின் தாலி
வேதனை செய்யாதே மாதவியே விரக
வேளையில் ஏனிந்த கேலி

சாகசமாகவே பேசிடும் காளையை
நம்பவே முடியாது
சந்திர சூரியர் திசை மாறிடுனும்
சத்தியம் தவறாது.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY