Rajathi Kaatyhiruntha Roja
Thaayin Madiyil
Hero M.G.R.
Music Director S.M.Subbaih Naidu
Lyricist Vali
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1964
Song Lyrics

ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

மான் கொடுத்த‌ க‌ண்க‌ளுக்கு மை கொடுக்க‌ வா மாமா
ம‌யக்க‌த்தில் இருக்கையிலே கை கொடுக்க‌ வா மாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா (ராஜாத்தி)

சின்னப்பெண் வாச‌லுக்கு சீர் எடுத்து வ‌ர‌லாமா
ஊரெல்லாம் போய் வ‌ர‌வே தேர் எடுத்து வ‌ர‌லாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா ?
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா (ராஜாத்தி) காத்திருந்தா

ஆடியிலே அரும்பானேன் ஆவ‌ணியில் ம‌ல‌ரானேன்
புர‌ட்டாசி போன‌ பின்னே ஐப்ப‌சியில் வா மாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா (ராஜாத்தி)

நீ முடிச்ச கூந்த‌த‌லுக்கு பூ முடிக்க‌ வ‌ருவேனே
நாள் பார்த்து ந‌ல‌ம் பார்த்து கை பிடிக்க‌ வ‌ருவேனே
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி
ராஜாவே ராஜாவே ராஜாவே ராஜாவே (ராஜாத்தி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY