Mamarathu Solaiyile
Thanga Rathinam
Hero S.S.Rajendran
Music Director K.V.Mahadevan
Lyricist S.S.Rajendran
Singers S.S.Rajendran
Year 1960
Song Lyrics

மாமரத்துச் சோலையிலே
மயிலுக்கு நான் கன்னி வச்சேன்
மயில் விழுகும் கண்ணியிலே – என்
தங்க ரத்தினமே - ஒரு
மான் விழுகப் பாக்குதடி
என் பொன்னு ரத்தினமே....

ஜோசியனைக் கேக்காம
ராசி பலன் பாக்காமே
ஓசியிலே முடிச்சிடுவோம் தங்கரத்தினமே
கல்யாணம் ஊரறியச் செய்திடுவோம்
பொன்னுரத்தினமே...

ஊரு உறங்கையிலே
உங்கப்பன் தூங்கையிலே
சந்யாசி வேஷம் கொண்டு
என் தங்க ரத்தினமே
நடுசாமத்திலே நான் வரட்டா பொன்னு ரத்தினமே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY