Pengal Endral Poiya
Neethane En Ponvasantham
Hero Jeeva
Music Director Ilayaraja
Lyricist Na. Muthukumar
Singers Yuvan shankar raja
Year 2012
Song Lyrics

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
புல்லின் மேல் தூங்கிடும் பனி துளி

காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி......... (பெண்கள்)

இதற்குத்தானா ஆசை வைத்தாய்
இதயம் கேட்குதே.....
இவளுக்காக துடிக்க வேண்டாம்
என்று வெறுக்குதே.....

மதி கெட்ட என்னிடம்
மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த
பெண் இவள் என்றது

தீயை போன்ற பெண் இவள் என்று
தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பு செய்த ஆயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம் (பெண்கள்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY