Pidikkala Maamu Padikkira
Neethane En Ponvasantham
Hero Jeeva
Music Director Ilayaraja
Lyricist Na. Muthukumar
Singers Karthik,Suraj Jagan
Year 2012
Song Lyrics

பிடிக்கல்ல மாமு படிக்கிற காலேஜ்
தெருத் தெருவாக தொரத்துது நாலேஜ்
அடுத்தது புக்ஸூ அலறுது டீனேஜ்
சீக்கிரம் நமக்கு வந்திடும் ஓல்டேஜ்

சிங்கக் குட்டிய புடிச்சு ஒரு
கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் நீ புக்ஸ
அட எடைக்கு போடுடா லாபம்

நா டென்ஷன் ஆயிட்டேன் பக்கெட்டு பக்கெட்டு
டூருக்கு எடுங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் (பிடிக்கல்ல)

என் வார்த்தை நீ கேட்டு
வெட்டு வெட்டு கல் வெட்டு
யே யே யே யே யே யே யே யே
எங்கேயும் சில் அவுட்
இல்லையினா கெட் அவுட்டு
யே யே யே யே யே யே யே யே

கேர்ல்ஸ் நம்ம கிளாசில் இல்ல
என்ற போதும் தப்பு இல்ல
சிங்கலான பாய்ஸ்க்கு தான்
வொர்க் அவுட் ஆகும் மாப்பிள்ள

நா எறிஞ்சு பாடலாம் விக்கெட்டு விக்கெட்டு
எறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் (பிடிக்கல்ல)

உடம்பு சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குறும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு
அடிக்கும் ஆட்டம் ஆதிவாசி போல இருக்கட்டும்

அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்கத்தான் இந்த உலகம் பத்தாதே
காலேஜ் பத்தாதே டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரியத்தான் அந்த வானம் பத்தாதே

மச்சி கடலு மீனுக்கு குடத்து தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு வெறும் கனவு பத்தாதே
இந்த லைப்பை நீயும் அனுபவிக்க வயசு பத்தாதே (அட வீதி)

தடக்கு தடக்கு ரயில போல வருஷம் ஓடும்டா நீ
படுத்து படுத்து எழுந்து பாரு நிமிசம் ஓடும்டா
தடக்கு தடக்கு தடக்கு தடக்கு தடக்கு தடக்கு
எடக்கு மோடக்கு இல்லயினா இளமை எதுகுடா
நீ குறுக்க நெடுக்க மடக்கலனா ஓடம்பு எதுகுடா

படிக்கிற பாடம் போதாதுடா நெருப்புல எறங்கி படிடா
கனவில் எதயும் ஓட்டாதடா ஜெயிக்கும் எடத்த புடிடா
நம்ம தெசயில பாத்து சுத்தி அடிக்குது காத்து ஹேய்
உலுக்கி உலுக்கி முறுக்கி முறுக்கி மேளம் அடிங்க (அட வீதி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY