Ithuthan Ulagama
Aadiperukku
Hero GEMINI
Music Director A.M.Raja
Lyricist Kannadasan
Singers P.Suseela
Year 1962
Song Lyrics

இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?

இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா?

இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?

இது வரை என் வாழ்வு கானாற்று வெள்ளமா? (இது தான்)


குழந்தையைப் போலே வளர்ந்து விட்டேனே

குலமகள் நாணம் மறந்திருந்தேனே

பறவையைப் போலே பறந்திருந்தேனே

பருவத்தின் மேன்மை உணர்ந்து கொண்டேனே ( இது தான்)


உண்மையில் பொய்யும் உறைவது கண்டேன்

நன்மையில் தீமை நிறைவது கண்டேன்

உள்ளத்தில் ஏதோ மலர்வதைக் கண்டேன்

உறவின் மேன்மை பிரிவில் கண்டேன் (இது தான்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY