Aasai Kiliye Anarkali
Poomalai
Hero S.S.Rajendran
Music Director R.Sudharsanam
Lyricist V.Seetharaman
Singers L.R.Eswari,S.C.Krishnan
Year 1965
Song Lyrics

பாதாம்கீர் நதிக் கரையிலே
குலோப்ஜாமூன் கோட்டையிலே....
மைசூர்பாகு மேடையிலே உன்னை
நிக்காஹ் செய்வேனடி....

ராணி டைமன் ராணி நீயென்
சிக்கன் பிரியாணி
ராஜா இஸ்பேட் ராஜா நீயென்
சில்வர் கைக் கூஜா

ஆசைக் கிளியே அனார்கலி
எங்கப்பனை நினைச்சா ஒரே கிலி
கிடக்கட்டும் அந்தக் கிழப்புலி
நாம் நடத்திடுவோமே பேமிலி....(ஆசைக்)

காதலிலே நாம் பெயில் ஆனாலும்
சலீம் டோண்ட் பி சாரி
கலை உலகிற்கு அதனால் கிடைக்கும்
நல்லதொரு ஸ்டோரி ஸ்டோரி ஸ்டோரி

உன்னை பிளாஸ்டிக் வளையலாக்கி மாட்டிக்கவா
கலர் பேப்பரில் பூவாக்கிச் சூட்டிக்கவா
கூலிங்கிளாஸ் ஆக்கி கண்ணிலே போட்டுக்கவா
நைலான் சேலையாய் உன்னை நான் கட்டிக்கவா

ஓ....ஓ....நம்மை வாழ விடாதிந்த சொசைட்டி
டோண்ட் கேர்...உயிர் போனால் தருமே பப்ளிசிட்டி
மயக்கம் வருதுந்தன் சொல்லைக் கேட்டு ஆங்...
சார்மினார் சிகரெட்டு வேணும் ஒரு பாக்கெட்டு
இல்லாட்டி நம் காதல் கட்டு

அடிக்கடி நீ மாத்தாதே உன் ரூட்டு
என்னுள்ளம் தன்னைப் பிட்டு
உன்னிடம் தந்துவிட்டு
என்னாகுமோ எனது பேட்டு.......(ராணி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY