Yaarai Emaatra Vandheer
Pona Machaan Thirumbi Vandhan
Hero K.A. Thangavel
Music Director C.N.Pandurangan
Lyricist V.Seetharaman
Singers U.R.Jeevarathinam
Year 1954
Song Lyrics

யாரை ஏமாற்ற வந்தீர் – பொய்யான
கட்டுக் கதைகள்தானே மொழிந்து இங்கு
பேரை மறைத்தாலும் ஊரை மறைத்தாலும்
ஆரூர் தியாகராஜன் நீரென்று கண்டு கொண்டேன் (யாரை)

நீரணி செஞ்சடை நிலவோடு பாம்பெங்கே
திரிசூலம் மானும் மழுவும் எங்கே உந்தன்
அறுமுகன் கணநாதன் அன்னை சிவகாமி எங்கே
அத்தனையும் மறைத்து எத்தனைப் போலவே வந்து (யாரை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY