Aatharam Nin Patham
Pona Machaan Thirumbi Vandhan
Hero K.A. Thangavel
Music Director M.S.Viswanathan
Lyricist V.Seetharaman
Singers Radha Jayalakshmi
Year 1954
Song Lyrics

அங்கம் ஹரே: புலகபூஷணம் ஆஸ்ரயந்தி
ப்ருங்கரங்கனேவ முகுலா பாணம் தமாலம்
அங்க ஹ்ருதாகீல விபூதி ஆபாங்க லீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா:

ஆதாரம் நின்பாதம் அம்பிகையே – உன்
அருள் தந்து கண் பாரம்மா – கெளரி (ஆதாரம்)

இதயம் நிறை அன்போடு ஈஸ்வரியே
இசை பாடி படைத்தோம் நல் மலரிதுவே
நிலவிடும் குணம் கொண்டு குறை நீக்கும் தாயே
மலைராஜன் மகிழ்ச் செல்வியே...(ஆதாரம்)

அம்பா சங்கரி அரவிந்த லோசனி
அடியார்கள் துயர் தீர்க்கும் மதுரா நிவாஸினி
மறை புகழும் மாதா உன் திருவடியே
மறவாமல் எந்நாளும் வணங்கிடுவோம்
பொருளும் வாழ்வும் புகழும் ஒங்க – உனது
திருவருள் புரி கருணாகரி ஜெகமதில் (ஆதாரம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY