Vanna Malar kodiyalaiye
Penn Kulathin Pon Vilakku
Hero Gemini Ganesan
Music Director Master Venu
Lyricist Mugavai Rajamanikkam
Singers K.Jamunarani
Year 1959
Song Lyrics

வண்ண மலர்க் கொடியாளையே
கண்ணால் பார் என் மாரனே
தங்கப் பதுமை போலாடுவேன்
தந்தானா தானெனப் பாடுவேன்

கொஞ்சிடும் பஞ்சணை ரோஜா
நெஞ்சில் புகுந்த என் ராஜா
கஞ்ச மலரடி வஞ்சி இளம்பிடி
விஞ்சு மின்னல் கொடி
மிஞ்சுது மையலே ஆஹா......(வண்ண)

தருவேன் சல்லாபமே இனிமேல் எந்நாளுமே
துரையே வாராய் நீயே
ஜோராய் கொண்டேன் நேசமே
பிரியேன் பூமானே நான் மாறாதுன் மேல் பாசமே
வருவாய் காதலா உல்லாசமாய் வாழ்ந்திடுவோம் (வண்ண)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY