Pattu Pattadai Katti
Penn Kulathin Pon Vilakku
Hero Gemini Ganesan
Music Director Master Venu
Lyricist Mugavai Rajamanikkam
Singers K.Jamunarani ,Salem Govindan
Year 1959
Song Lyrics

பட்டுப் பட்டாடை கட்டி மகுடம் தலையில் சூட்டி
பட்டணம் சுத்தி வந்தேன் லல்லி ராணி நான்
ஒய்யாரமாக வந்தேன் பாருங்களேன்
தந்தான தானனன்னே போடுங்களேன்

அடி பாண்டியன் நானிருக்க ஏண்டி மனக்கவலை
பர்த்தா இருக்கேன் பாரு போவோமே சிங்கப்பூரு
போவோமே சிங்கப்பூரு
அவன் கிடக்குறான் சோதாப்பய....

காம சுந்தராங்கி உனது காதலாலே மனமுருகினேன்
ஆசை வச்சேன் உம்மேலே நான் அல்லி ராணி
ஆசை வச்சேன் உம்மேலே நான் அல்லி ராணி என்
ராஜாக் கிளியே வாடா துரையே ஷோக்கு சுந்தரா

கிட்ட வா எட்டிப்போ மட்டிப் பயலே
மோசக்காரா என்னை நீயும் முறைக்காதே
போடா........போடா.....
பட்டுப் பட்டாடை கட்டி மகுடம் தலையில் சூட்டி....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY