Nallavarkku Thunbam
Penn Kulathin Pon Vilakku
Hero Gemini Ganesan
Music Director Master Venu
Lyricist Mugavai Rajamanikkam
Singers P.Leela
Year 1959
Song Lyrics

பட்டக் காலிலே படும் கெட்ட குடியே கெடும்
என்று என் தலையில் மட்டும்
எழுதிய வகை ஏனோ
என் வாழ்வில் கண்ட பலன் இதுதானோ.....

நல்லவர்க்குத் துன்பம் நேர்வது முறையோ
நான் படும் துயர் சரியோ தேவி
நலிந்தவர் நோவதும் வேதனையடைவதும்
தேவி உன் திருவுளமோ தாயே
ஏனிந்த சோதனையோ........(நல்லவர்க்குத்)

மங்கல நாணே என் துணை தாயே
மலருடன் குங்குமம் மஞ்சள் அணிந்தே
மாது நான் வாழ்வேனே இல்லையேல்
நானினி வாழேனே
என்னுயிர்க் கணவன் இன்னுயிர்தன்னைக்

காத்தருள் ஜகன் மாதா !
காத்தருள் ஜகன் மாதா !
காத்தருள் ஜகன் மாதா !

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY