Ambikai Nee Kadhiye
Penn Kulathin Pon Vilakku
Hero Gemini Ganesan
Music Director Master Venu
Lyricist Mugavai Rajamanikkam
Singers P.Leela
Year 1959
Song Lyrics

அம்பிகை நீ கதியே தாயே
நம்பினோம் நின்னருளே
அனுதினம் உன்னை எண்ணிக் கைதொழுவோமே
அம்மையே எம்மை நீ ஆண்டருள்வாயே (அம்பிகை)

தேவி நிரந்தரி கருணைக் கடலே
தெவிட்டாத் தமிழமுதே
யாவும் நீயே தஞ்சமே நின் பதமே
இல்லற வாழ்வெல்லாம் உன் பாரமே (அம்பிகை)

அறமே உலகின் ஆதாரம்
குறள்தனை மறவோமே
ஓங்கிடும் புவி மேலே தாய்க்குலமே
இனிமேலே துணை நின்றே கண் பாரம்மா (அம்பிகை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY