Unakkum Enakkum Uravu
Kadhalikka Vanga
Hero Jaisankar & Sreekanth
Music Director Ragava Naidu
Lyricist Veerapandiyan
Singers T.M.Soundarajan
Year 1972
Song Lyrics

உனக்கும் எனக்கும் உறவு தந்தது யாரோ நாம்
உலக இன்ப பயணம் செல்லும் காதல் தேரோ
உன் கன்னம் தேன்கிண்ணம்
உன் எண்ணம் பால் வண்ணம்
பொன்வண்டே பூச்செண்டே கல்கண்டு ஓடிவா (உனக்கும்)

புதுமை பெண்ணே ஏன் உனக்கு இன்னும் வெட்கமா இந்த
புதிய பாடம் நான் உனக்கு சொல்லித் தரட்டுமா
இனிய கதைகள் ஏன் உனக்கு பழக்கமில்லையா
இதயவானில் நீயும் நானும் ஆடிப்பாடலாம்
ஆஹா...ஓஹோ..ஆஹா...ஆஹா...லாலாலலா..(உனக்கும்)

கலை அழகே நீ எனக்கு கண்கள் அல்லவா இனி
மணவறையில் நான் உனக்கு கணவனல்லவா
புது மலரே நீ எனக்கு தேவையல்லவா
பருவக்கால தேரில் சென்று உலகை ஆளலாம்
ஆஹா...ஓஹோ..ஆஹா...ஆஹா...லாலாலலா..(உனக்கும்)



COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY