Azhage Oh...Azhage..Aah..
Kadhalikka Vanga
Hero Jaisankar & Sreekanth
Music Director Ragava Naidu
Lyricist Veerapandiyan
Singers L.R.Eswari
Year 1972
Song Lyrics

ஆ....ஆ.....லாலாலலலாலா....
அழகே....ஓஹாஹ்.....அழகே ஆஹாஹா.
அன்ன நடைதான் சின்ன இடைதான்
மின்னும் உடைதான் கன்னல் மொழி தேன்..(அழகே)

உள்ளத்திலே ஜில்ஜிலுப்பு எண்ணத்திலே கிளுகிளுப்பு
வானத்தில் நான் வண்ண ஒளி வீசும் நிலவு
வாழ்க்கையில் நான் காதல் சுவையூட்டும் கனவு
இந்த மான் விழி கண்டு மயங்கிடும் வண்டு
தள்ளாடி தள்ளாடி நடை போடுதே....ஆஹாஹாஹ்...(அழகே)

உலகத்தில் நான் நாடக கலைகளின் தலைவி
உருவத்தில் நான் நடன மயிலின் பிறவி
இந்த தேன்மலர் செண்டு ஆனந்தம் கொண்டு
தள்ளாடி தள்ளாடி நடை போடுதே....ஆஹாஹாஹ்...(அழகே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY