Sagi Piriyasagi Kanavu
Song Lyrics

சகி பிரியசகி கனவு பலிக்குமோ
சகி பிரியசகி கனவு பலிக்குமோ..
வாழ்விலே கனவு பலிக்குமோ –பிரியசகி
வாழ்விலே கனவு பலிக்குமோ

நீலமேக வாகை மேல்
ஜாலம் செய்யும் மின்மினியே
வாழ்விலின்பக் கலையினாலே
வலை வீசும் தாரகையே....(பிரியசகி)

கனவிலே உன் நினைவினாலே
மனமே நிலை இழந்ததாலே
இனியாகிலும் நீயே புவியில்
எனைக் காண வருவாயே....(பிரியசகி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY