Edhu Seithal Adhu
Song Lyrics

எது செய்தால் அது பெருங்கார்யம் – நாம்
எது செய்தால் அது பெருங்கார்யம்...

நானும் சொன்னதே உனக்கு புரியாமே
நீயும் சொன்னதே எனக்கு தெரியாமே
நமக்குள் பேசியது நமக்கு விளங்காமே
கிலிபிலி கிலிபிலி கிலிபிலிய...

சொன்னாலொன்றுமே அதை செய்யாமே
செய்தாலொன்றுமே அதை சொல்லாமே
சொல்லி செய்ததே அது நடக்காதே
கிலிபிலி கிலிபிலி கிலிபிலிய...

அவன் சிண்டை முடி இவனுக்கு போட்டு
இவன் சிண்டை முடி அவனுக்கு போட்டு
அவனும் இவனும் அடிபட்டு ஓடவே
கஜிபிஜி கஜிபிஜி கஜிபிஜி கடபியா.....



COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY