Yaaro Yaaro Jillenum

Hero | N.T.Rama Rao |
Music Director | Ghandasala |
Lyricist | Thanjai Ramaiya Dass |
Singers | K.Rani |
Year | 1954 |
Song Lyrics
அலைகள் சயனமேல் கனவு காண்பதேன்
ஒ....அமுத குமுத மணிகளே
யாரோ......யாரோ.....
ஜில்லெனும் நிலவை உள்ளமே குளிர
அள்ளி வீசியது யாரோ......யாரோ.....
நளின மேவும் குமுதராணி வாராயோ
நகையுலாவும் தேன் மலரே
நாட்டியமாட வாராயோ...
யாரோ......யாரோ.....
வாரீர் கலைராஜன் எழில் காண வாரீர்
பரிமள மணம் வீசும் மலர் தூவ வாரீர்
யதிராஜன் பதம் சேர துதி செய்ய வாரீர்
யாரோ......யாரோ.....யாரோ......யாரோ.....

COMPILED AND UPDATED BY