Arul Purivai Amma

Hero | N.T.Rama Rao |
Music Director | Ghandasala |
Lyricist | Thanjai Ramaiya Dass |
Singers | P.Leela |
Year | 1954 |
Song Lyrics
அருள் புரிவாய் அம்மா நீ
அருள் புரிவாய் அம்மா
அன்பெனும் ஜோதியாய் அமர்ந்ததும் நீயே
இன்பமே தந்திடும் தாயே....(அருள்)
கற்பெனும் நிலையே தவறாதெனையே
கனவிலும் நீயே துணை புரிவாயே
கதி வேறில்லையே தாயே
அருள் புரிவாய் அம்மா நீ...
கறவைதனை இறந்த கன்றினம் போலே
கதறுகின்றேனே கலங்கி நின்றேனே
கருணை செய்வாயே தாயே
அருள் புரிவாய் அம்மா நீ....
அம்மா உன்னைப் போல் புவிமேல் நானே
அருங்குணவாதியாய் வாழ்ந்திடத்தானே
அடி பணிந்தேனே தாயே
அருள் புரிவாய் அம்மா நீ.....

COMPILED AND UPDATED BY