Enatharuyir Vanithamani
Song Lyrics

எனதாருயிர் வனிதாமணி என் மனோன்மணி
இணையில்லாத புனிதவதனி
இவளே எந்தன் இதயராணி
மனதில் கனிந்த ஆவல் மீறி
மலர்ந்திடும் எழில் சுகுணசுந்தரி (எனதாருயிர்)

குமுத மலரின் சாயலாலே
குளிர்ந்த காதல் பார்வையாலே
அமுத நிலையின் கலையினாலே
கவர்ந்திடும் எழில் கற்பனை சுந்தரி (எனதாருயிர்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY