Laali Jayalaali Laali
Song Lyrics

லாலி ஜெயலாலி லாலி கபாலி
கற்பகமே எங்கள் கனிரசமே
காவியமே உயிர் ஓவியமே
சத்குரு நாதனின் ஆசியை தினமே
தவழ்ந்திடும் அனுக்கிரகமே
அடைந்திடுவாய் செல்வமே........(லாலீ)

மாலி வனமாலி குருகுல சந்தனமாலி
மாதவ பயனால் பிறந்தவன் அன்றோ
மகிதலம் புகழ்ந்திடும் சுதன் அன்றோ
ஆதரவுடனே வளர்ந்திடும் கடமையும்
யாவும் நீதானே மாலீ........(லாலி)

தவமே மாதவமே இது மறை புகழ்
பொன்மொழி நீ உணர்வாய்
நிலை இழந்தவரும் நிம்மதி பெறவே
நிழலை தந்திடும் எழில்வனம் போல்
உலக ஷேமம் பெற உயர் வாழ்ந்திடவே
உண்மையை உணர்ந்திடும் மர்மமிதே....(லாலி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY