Poo Pookkum Masam
Varusham 16
Hero M.Karthik
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers P.Suseela,Chorus
Year 1989
Song Lyrics

பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பூப் பூக்கும் மாசம் தை மாசம்..ம்.ம்.ம்.
ஊரெங்கும் வீசும் பூ வாசம்...ம்...ம்...ம்..
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரம் நேரம் இந்நேரம்...(பூப் பூக்கும்)

வாய்க்காலையும் வயல் காட்டையும்
படைத்தாள் எனக்கென கிராம தேவதை
தெம்மாங்கையும் தெருக் கூத்தையும்
நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை

குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது மலயமாருதம் பாடுது
ஊ... ஊ... ஊ... ஊ... ஊ... ஊ... ஊ...
பூப் பூக்கும் மாசம் தை மாசம்..ம்...ம்....ம்...

நான் தூங்கியே நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது

மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யார் எனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஊ... ஊ... ஊ... ஊ... ஊ... ஊ... ஊ...
பூப் பூக்கும் மாசம் தை மாசம்..ம்...ம்...ம்..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY