Then Madhura Seemaiyile
Thangamana Rasa
Hero Ramarajan
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers K.S.Chitra
Year 1989
Song Lyrics

தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில
தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில
கல்யாணம் எப்போ சொல்லம்மா
என் கண்ணம்மா சொல்லம ஏண்டி வெட்கமா

தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்

நான் என்ன சொல்ல வார்த்தை ஏதும் சிக்கவில்ல
நல்ல தையில் வெள்ளிக் கால
நாங்க மாத்தப் போறோம் மால
தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில

மால மயக்கத்துல மாமன் வீட்டுல
வேள நான் பாத்து போவேன் ரூமுல ஆஹா
பால நான் கொடுத்தா மாமன் வாங்கல
பாத்த பார்வையில எதுவும் தோணல..ஹா

என்னோட மேனியத்தான்
பொன்னாக அரவணைப்பான்
சொன்னா சூறாவளி வேகம்தான்
கண் மூடி இருக்க வெப்பான்

உள்ளூர சிரிக்க வெப்பான்
பண்ணும் சரசத்துல ராஜன்தான்
சொக்குது நின்னு
பொண்ணுன்னு போடுது ஒரு கோலம்தான்
நான் எண்ணி எண்ணிப் பார்த்தேன்
இனி மேல சொல்ல மாட்டேன்....(தென் மதுர)

கால நேரத்துல வைகை ஆத்துல
நான்தான் நீராட யாரும் பாக்கல..ஹா
மஞ்சக் கெழங்கெடுத்து அரச்சேன் கல்லுல
எடுத்து நான் பூச என்னால் முடியல...ஹா

ஆளரவம் கேட்டதம்மா அல்லி முகம் வேர்த்ததம்மா
வந்த ஆளு அது யாரம்மா
சந்திரனப் போல வந்து இந்திரனப் போல அங்கே
வந்தான் மாமன் அவன் தானம்மா

தொட்டு எடுத்து
அங்கங்கே முத்திர வெச்சான் பாரம்மா
அட ரெண்டு பேரும் சிரிச்சோம்
அப்புறம் ஒண்ணா சேந்து குளிச்சோம்..(தென் மதுர)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY