OMG Ponnu ILY Kannu
Sarkar
Hero Vijay
Music Director A.R.Rahman
Lyricist Vivek
Singers Jonitha Gandhi,Sid Sriram
Year 2018
Song Lyrics

ஓஓஓ கண்களா GR8 கண்களா
AKA வெண்ணிலா சில் சில்லா
ஓ தென்றலா XOX தென்றலா
L8R மின்னலா சிண்ட்ரெல்லா

OMG பொண்ணு ILY கண்ணு ASAP கூட வா நீ BAE நீமா
BFF நான் மா ROFL பண்ணலாமா
IMO நீ நீ நீ நீ ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ
IDK என்னென்ன என்ன எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ

IMO நீ மட்டும் தான் டி பேரழகி என் பொண்டாட்டி
போகாத 1 மில்லிமீட்டர் எப்போதும் நீ KIT
IDK நீ இல்லனா நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ……….(ஓஓஓ கண்களா)

பேஸ்ஸ பார்த்தா GM ஆகும் நெஞ்சுல சாஞ்சா GMSD
செல்லு எல்லாம் LOLU என்னோட SH நீயே தான்டி..
நான் அவுட் ஆப் டவுன் நா அப்பப்போ HRU வேணும்
உன்ன டெய்லி 5 டைம்ஸ் கிஸ்யூ மிஸ்யூ ஸ்மைலி வரணும்
உன்ன மீட் பண்ணின டே அது எல்லாமே HBD ஆகும்
என்ன 24*7 கொஞ்சிவிட்டாலே SSOU

எம்மா எம்மா எம்மா என்ன வொர்க்கு பிரம்மா
TY சொல்லட்டுமா CG நீ மா எம்மா எம்மா எம்மா
உன்ன பத்திரமா TC பண்ணட்டுமா சேரலாமா
OMG பொண்ணு ILY கண்ணு ASAP கூட வருவேன்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY