Kanavugale Oorkolam Enge
Samanthi Poo
Hero Sivakumar
Music Director Malasiya Vasudevan
Lyricist Vali
Singers S.Janaki
Year 1980
Song Lyrics

கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் இன்று…(கனவுகளே)

தென்றல் காற்றிலே இவள் சேதி போனது
தேடும் பாதையில் சில நேரம் ஆனது
திரும்பும் பொழுதில் அந்த தேவனின் நினைவு
சக்தியாகித்தான் வாட்டுதே
இவள் மோகத்தை மீட்டுதே......(கனவுகளே)

எண்ணம் யாவிலும் ஒரு தாகம் கூடுதே
ஏங்கும் போதிலே இவள் தேகம் வாடுதே
தவிக்கும் வயது தணியாதது நினைவு
கண் மூடாமல் தான் தூங்குமோ
கண நேரம் யுகம் ஆகுமோ....(கனவுகளே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY